மினுவாங்கொட பகுதியில் அவசர நிலை.

மினுவங்கொட பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மினுவங்கொட, திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட ஆகிய பகுதிகளில் மறுஅறிவிப்பு வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.