ஜனாதிபதியின் வாக்குச் சின்னம் எரிவாயு சிலிண்டர்
எரிபொருள் பிரச்சனையை ஒழித்து நாட்டைப் பலப்படுத்திய தலைவர் எனும் வகையில் , அரசியலை முன்னெடுத்துச் செல்ல தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டரைப் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக இணையந்துள்ளார்.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.