சஜித்தை விட்டு வெளியேறி வெல்கமவும் ரணிலுடன் இணைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க SJB பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.