NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மகா நாயக்க தேரரை சந்தித்தார்!

NPP ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று (16) பிற்பகல் கண்டி மல்வத்து மகா விகாரையில், சியாம் மகா நிகாயத்தின் மல்வத்து பிரிவின் பேரறிஞர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் , அஸ்கிரி மகா விகாரையில், சியாம் பிரிவின் அஸ்கிரி பீடத்தின் பெருந்தலைவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன நஹிமிபானன், ஸ்ரீ வித்யாவாசத்தில் , மீரிகம கந்தங்கமுவவிலுள்ள பிரிவென் மகா விகாரை, ராமன்ய மகா நிகாய மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய மகுலவே விமல நஹிமியை ஆகியோரை சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து மகா சங்கத்தினருடன் கலந்துரையாடிய அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக அவரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.