பெண் பிரச்சனை காரணமாக அதிக பாதுகாப்பு கேட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்…..
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் மற்ற வேட்பாளர்களை விட அதிக பாதுகாப்பு கேட்டு உள்ளார்.
கள்ள மனைவிக்கு பயந்து , அவர் இந்த பாதுகாப்பை கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது கள்ள மனைவியின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்த பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பை வழங்கவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அத்தோடு, ஆஜராகியுள்ள வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா என வினவியபோது, பெண்கள் பிரச்சினையை அடிப்படையாக வைத்து விசேட பாதுகாப்பு வழங்குமாறு முன்னைய வேட்பாளர் மாத்திரம் கோரியுள்ளார்.