மாதிரி வாக்குச்சீட்டு இதோ.. ரணிலின் பெயரும் , சின்னமும் கடைசியிலிருந்து இரண்டு பெயருக்கு மேலே!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் மாதிரியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பதையும் அதில் முதலாம் இடம் அக்மீம தயாராதன தேரருக்குரியது என்பதையும் காட்டுகிறது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முப்பத்தி ஒன்பது வேட்பாளர்களில் முப்பத்தி ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளார். அதாவது கடைசியிலிருந்து இரண்டு பெயருக்கு மேலே