தாய்ப்பால் புரைக்கேறி பெண் குழந்தை மரணம் – யாழ். மிருசுவிலில் சோகம்.

தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் இந்தச் சம்பவம் இடம்பெறுள்ளது.
கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.