ரணிலுடன் இணைந்த SJBயின் மேலும் மூவர் ..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க SJBயை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 அமைப்பாளர்கள் இணைந்துள்ளனர்.

SJBயின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விளம்பரச் செயலாளர் யு.எல்.எம்.என். முபீன், ஸ்ரீ டெலோ அமைப்பின் தலைவர் பரராஜசிங்கம் உதயராசா.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விக்டர் ஸ்டான்லி, இனி பல்வேறு அணிகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை எனவும், மீண்டும் வரிசையில் நிற்கும் யுகம் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.