இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் மாணவன்.
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த 17 வயது மாணவன் கிதுஷன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
மன்னார் புனித. சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாடசாலையின்
7வது மாணவனாக, கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.