லங்கா சதொச பொருட்களின் விலை குறைப்பு.

லங்கா சதொச அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை மீண்டும் குறைத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.242 ஆகவும், சம்பா அரிசி கிலோ ரூ.226 ஆகவும், கொண்டைக்கடலை கிலோ ரூ.439 ஆகவும் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அரிசி 100 கிராம் ரூ.92.50
சிவப்பு வெங்காயம் 100 கிராம் ரூ.47
காய்ந்த மிளகாய் 100 கிராம் ரூ.89
டின்ஃபிஷ் (இறக்குமதி/உள்ளூர்) ரூ.270
டின்ஃபிஷ் (உள்ளூர்) ரூ.450
மற்றும் 425 கிராம் டின்மீன் (இறக்குமதி) விலை ரூ.500 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.