IMF பற்றி விவாதத்துக்கு வருமாறு சஜித், அனுரவுக்கு ஜனாதிபதி சவால்..

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய முடியும் என்று கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க ஆகியோரை சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதத்துக்கு வருமாறு ஜனாதிபதி சவால் விடுத்தார்.

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.