அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து!

இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.