டெலிகிராம் CEO கைது!

டெலிகிராம் (Telegram) தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் பிரான்சில் உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

டெலிகிராம் மூலம் தவறான செய்திகளை பரிமாறிக்கொள்வது தொடர்பாக பெறப்பட்ட பிடியாணையின்படி கைது செய்யப்பட்டார்.

துரோவ் 2013 இல் டெலிகிராமை நிறுவினார் மற்றும் அரசாங்க கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால் 2014 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.

39 வயதான Pavel Durov இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.