சஜித்தின் வெற்றிக்காக , தங்கை துலாஞ்சலி களத்தில் …

SJB தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக, சகோதரி துலாஞ்சலி பிரேமதாசவும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.

ஹக்மன நகரில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் பங்கேற்றுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாசவும் தற்போது தேர்தல் களத்தில் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.