இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை – 4,118
(இன்று மாத்திரம் 708 தொற்றாளர்கள் – இலங்கையில் ஒரேநாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய தொகை….)

3 ஆயிரத்து 266 பேர் குணமடைவு.

13 பேர் பலி.

839 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை.

 

Leave A Reply

Your email address will not be published.