ஹொரணையிலும் இளைஞர் ஒருவருக்கு கொரோனா.

ஹொரணையிலும் ஒருவருக்கு கொரோனா.
ஹொரணை கடனவத்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்ததாக நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் தமரா களுபோவில தெரிவித்துள்ளார்.