அசின் பாலிவுட் போனதுக்கு காரணமே ராதா ரவி தான் – சின்மயி.

நடிகை அசினுக்கெல்லாம் ரெட் கார்டு கொடுத்த நாய்கள் தான் இவங்க எல்லாம். நடிகை அசின் எந்த தப்பும் பண்ண கிடையாது. அவங்க நடிச்சிட்டு இருந்த ஹிந்தி படத்தின் ஒரு பாடல் ஷூட்டிங் ஸ்ரீலங்காவில் நடந்தது. அதற்கு இந்த ஆம்பளைகள் எல்லாம் சேர்ந்து அசினுக்கு ரெட் கார்ட் கொடுத்தாங்களாம்.

இதைவிட ஒரு பைத்தியக்காரத்தனம் எங்க இருக்க முடியும். ஒரு நடிகைக்கு ஷூட்டிங் லொகேஷன் மாத்திர பவர் எங்கயாவது இருந்திருக்கா. இந்த மாதிரி ஒரு பொறுக்கி கும்பல் ரெட் கார்ட் கொடுக்கிறேன் என்று சொன்னதால, நீ என்ன கொடுக்கிறது நானே போறேன்னு சொல்லிட்டு அசின் பாலிவுட் போய்ட்டாங்க. அங்க நல்லா நடிச்சு, உலகத்திலேயே பெரிய தொழில் அதிபரை கல்யாணம் பண்ணி நல்லா செட்டில் ஆயிட்டாங்க. இப்போ இவங்களால ஏணி வச்சா கூட அசினை எட்ட முடியாது. ஒருவிதத்தில் அசின் வெற்றிகரமாக இருக்கிறார் என்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ‌

Leave A Reply

Your email address will not be published.