சஜித்துக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவு.. தலைவர் வேறு கருத்து..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு கூடி இந்த முடிவை எடுத்துள்ளது.

எனினும் அக்கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தமிழ் வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.