பெங்களூரில் யங் ராஜாவுக்குப் பட்டாசு வெடி : சக்கைபோடு போடும் ‘போடு மைக்’ (Video)

பெங்களூர் சாலைச் சந்திப்பில் நாற்புறமும் போக்குவரத்தை நிறுத்தி, யங் ராஜா உருவப்படத்தை ஏந்தி, ஏறத்தாழ 200 தமிழர்கள் பட்டாசு வெடித்து இரண்டு மணி நேரம் கொண்டாடும் வியத்தகுக் காட்சி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

யங் ராஜாவும் ‘கில்லா கே’ எனும் 23 வயது பெங்களூர்த் தமிழ் ‘ராப்’ கலைஞரும் முதன்முறையாக இணைந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியிட்ட ‘போடு மைக்’ பாடல் யூடியூப்பிலும் இசைத் தளங்களிலும் வெற்றிநடை போடுவதே இக்கொண்டாட்டங்களுக்குக் காரணம்.

https://music.youtube.com/watch?v=Xe9xpjuW3ec

Leave A Reply

Your email address will not be published.