காஷ்மீரின் சோபியானில் கடும் மோதல்.

தெற்கு காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே சண்டை தொடங்கியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் சோபியானில் சுகன் ஏரியா பகுதியில் தற்போது சண்டை தொடங்கியுள்ளது.இரு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் காவல் துறை , இராணுவத்தின் 44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்துள்ளனர்.