நூலிழையில் உயிர் தப்பினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மதுரா நகர் ரயில்வே பாலம் மீது ஏறி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் இருந்த பாலத்தின் மீது வேகமாக ரயில் கடந்துசென்றது.
நல்வாய்ப்பாக, மேம்பாலத்தின் ஓரத்தில் நின்று சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்