திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்..

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை காஜல் அகர்வால் .
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என அனைவருடனும் ஜோடி போட்டார்.
அதேபோல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.
சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது திருமணத்திற்கு முடிவெடுத்துள்ளாராம்.
