நான் திசைகாட்டியின் காவல்துறை அமைச்சர் என நினைத்து காவல்துறை என்னை நன்றாக கவனிக்கிறது..- லால் காந்த
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும், தானே காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருப்பேன் என்று அறிக்கைகள் வெளியாகி வருகின்றன கே.டி. லால்காந்த குறிப்பிடுகிறார்.
அதன் காரணமாகவே இந்த நாட்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மை உரிய முறையில் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.