விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் இன்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான விஜயகாந்த், சிகிச்சைகளுக்கு பின்னர், வீடு திரும்பியிருந்தார்.இந்நிலையிலேயே மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.