இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி.

இந்த வாரம் இறுதியில் இந்தியாவிலிருந்து 30 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்குக் கூட்டுத்தாபனம் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

முட்டை கொள்முதல் பணிகள் நிறைவடைந்துள்ளன. முட்டைகள் இறக்குமதிக்கான விண்ணப்பங்கள் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறைக் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 40 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.