யானை தாக்கி ஒருவர் மரணம்.

கெபித்திகொல்லேவ பகுதியில் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.