700 மில்லியன் மோசடி பரிவர்த்தனை.
அரசாங்கத்திற்கு 700 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் (10) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் ஜீ.ஜி.சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றார்
அரசியல்வாதிகள் 20% ஊழல்வாதிகள் என்றால், அரசு அதிகாரிகள் 80% ஊழல்வாதிகள் என்றும் அவர் கூறினார்.