சீதாவுக்கு , கீதாவின் இராஜாங்க அமைச்சர் பதவி.

சுகாதார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சீதா குமாரி அரம்பேபொலவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் பதவியை நேற்று வரை கீதா குமாரசிங்க வகித்து வந்த நிலையில், அவர் SJBற்கு ஆதரவு தெரிவித்ததையடுத்தமையால் , அவர் நீக்கப்பட்டதையடுத்து அந்த பதவி வெற்றிடமானது.
ரணிலின் கரங்களைப் பலப்படுத்த அண்மையில் இணைந்தவர்களில் சீதா குமாரி அறம்பேபொலவும் ஒருவர்.