வெலிசர ப்ரென்டிக்ஸ் தொழிற்சாலையிலும் ஒருவருக்கு கொரோனா

வெலிசர ப்ரென்டிக்ஸ் தொழிற்சாலையிலும் ஒருவருக்கு கொரோனா
வெலிசர ப்ரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அவருடன் நெருங்கிப் பழகியோர் தனிமைப் படுத்தப்படவுள்ளனர்.