இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார!

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக சிங்க ரெஜிமென்ட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இது செப்டம்பர் 16 முதல் அமலுக்கு வருகிறது.
மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார , இராணுவத் தளபதியினால் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.