ஜனாதிபதியுடன் சென்ற மற்றொர் ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக வயலில் தரையிறக்கம்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணித்த மற்றுமொரு ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் அனுதாராதபுரம் கத்தியாவ பகுதியில் உள்ள நெல் வயல் ஒன்றில் தரையிறங்கியது.
மற்றொரு ஹெலிகாப்டர் வந்து அந்த இடத்தில் இருந்து பணியாளர்களை அழைத்துச் சென்றது.