மினுவாங்கொட உணவகமொன்றை நடத்திவந்த நபரொருவருக்கு கொரணா.

மினுவாங்கொடை பொலிஸ் நிலையகத்தில் உணவகமொன்றை நடத்திவந்த நபரொருவருக்கு (வயது – 55) கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இவரின் மகன் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர், அவருக்கும் கொரோனா பரவியுள்ளது.