திங்கட்கிழமை பொது விடுமுறை
எதிர்வரும் இருபத்தி 23ம் திகதி திங்கட்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாவதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.