வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச வெற்றி

வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.
வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 4,257 வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 2,092 வாக்குகளையும்,
பாக்கியசெல்வம் அரிய நேத்திரன் 1,160 வாக்குகளையும்
கே.கே. பியதாச 113 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.