மாத்தளை – கொழும்பு – மாத்தறை – நுவரெலியா தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 4,243 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 3,816வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 372 வாக்குகளையும்

திலித் ஜயவீர 128 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 20,864 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,645 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 4,080 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 561 வாக்குகளையும்

திலித் ஜயவீர 552 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 19,712 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 5,088 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 4,041வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 543 வாக்குகளையும்

திலித் ஜயவீர 259 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 8,946  வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 5,087 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  4,334 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 308  வாக்குகளையும்

திலித் ஜயவீர 73 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.