ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீடிப்பு. உள்ளூர் செய்திகள்செய்திகள்முக்கிய செய்தி By Jegan On Sep 22, 2024 நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 06.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நண்பகல் 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச்சட்டம் Share