ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க!

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அபிவிருத்தி பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்ற ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் ஆவார். ஒரு நல்ல நிர்வாகி.