இந்தியத் தூதுவர் ஹக்கீமுடன் பேச்சு.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்துப் பேசினார்.
இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.