முன்னாள் அமைச்சர் குமார வெல்கம விடைபெற்றார்

முன்னாள் அமைச்சர் திரு.குமார வெல்கம காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 74.

குமார வெல்கம தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தகனம் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.