முன்னாள் அமைச்சர்களை அரச குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு.

முன்னாள் அமைச்சர்களுக்கு பயன்படுத்திய உத்தியோகபூர்வ குடியிருப்புகளை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் அரசாங்க குடியிருப்புகளை இதுவரை உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.