உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவனுக்கு கொரணா.

சிலாபம் ஆராச்சிகட்டவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயது மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இவர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.
மாணவன் சிலாபத்தில் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.