வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி!

2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 42 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
32 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.