மினுவாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 மாதக் கைக்குழுந்தைக்கும் கொரோனா

கம்பஹா, மினுவாங்கொடையைச் சேர்ந்த பத்து மாதக் கைக்குழுந்தைக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குழந்தைக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை நேற்றிரவு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய தொற்று நோயில் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
………

Leave A Reply

Your email address will not be published.