ஜனாதிபதி தேர்தலின் போது நிறுத்தப்பட்ட மானியங்களை வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி.

ஜனாதிபதி தேர்தலின் போது நிறுத்தப்பட்ட மானியங்களை மீள வழங்குவதில் பிரச்சினை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், புதிதாக மானியம் வழங்க முடியாது என்றார்.