ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனுத் தாக்கல்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, முன்னாள் அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.