முரசொலி செல்வம் காலமானார்.

முரசொலி மாறனின் சகோதரர் முரசொலி செல்வம் காலமானார்.

தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் (வயது 82) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் தங்கை செல்வியின் கணவர் ஆவார் முரசொலி செல்வம். முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.