பிரபல சமூக வலைத்தள செயற்பாட்டாளரான ஆஷேனின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பு (Videos)

பிரபல சமூக வலைத்தள செயற்பாட்டாளரான அஷேன் சேனாரத்ன பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிகாரம் இல்லாத ஒருவரால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் ஆஜராகிய சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அஷேன் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


Leave A Reply

Your email address will not be published.