வைரலாகி வருகிறது ‘நன்றி தங்கமே..’ ஹேஷா-தமிதா ஆடியோ : சீட் தருவதாக தமிதாவை ஏமாற்றிய SJB ஹேஷா.
SJBயின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் நடிகை தமிதா அபயரத்ன ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்த தமிதா அபேரத்ன கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை இழந்தார்.
இரத்தினபுரி மாவட்ட SJB பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதே அதற்கு காரணமாகும்.
அவர் ஹேஷா விதானகேவை நேரடியாக குற்றம் சாட்டுகிறார்.
இது தொடர்பான ஆடியோ பதிவுகள் பெயர் நீக்கப்படுவதற்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டவையாகும்.