நாட்டில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று.

நாட்டில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று..!
திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இருவருக்கும் அவர்களுடன் தொடர்புடைய 101 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்பு பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1186 ஆக அதிகரித்துள்ளது.