05 பொருட்களுக்கான வரி குறித்து நிதி அமைச்சின் விளக்கம்.

இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு உள்ளிட்ட 05 பொருட்களுக்கு நேற்று (18) புதிய வரி விதிக்கப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரி நீட்டிப்பு மாத்திரமே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட வரி விகிதங்கள் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.